ஆசிரியர் தின வாழ்த்து,
அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று,
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்,
கல்லாமை என்ற,அறியாமை இருளை நீக்கி,
கல்வி கண் தரும் இறைவன் நம் ஆசிரிய பெருமக்கள்.
அவர்களின் அரிய பணிக்கு தலை வணங்குவோம்!
Remembering with respect & affection!!
HAPPY TEACHER’S DAY!!!
1 comment:
ஆசிரியப் பெரு மக்களுக்கு என் பணிவான வணக்கங்கள்
Post a Comment