Tuesday, 28 August 2012

அறிவிப்பு-1

             Alumni - 2012 is named for this blog for the event of our Alumni meet.  This blog will continue as our link and magazine.  I think that
 the name Alumni - 2012 will not suitable for future, so I kept a vote box to cast your vote regarding change of the name to this blog.  And the name   வானவில் the name of the Handwritten magazine circulated during our college days is proposed by me if any other name proposed by you it will also be considered.  please vote before 10th september 2012.

            இந்தத் வலைப்பூவிற்கு Alumni - 2012 எனப் பெயரிடப்பட்டுள்ளது. நமது பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்சிக்காக இப்பெயர் இடப்பட்டது.இது 
நமது தொடர்பு சாதனமாகவும் நமது பத்திரிக்கையாகவும் எதிர் காலத்தில் 
விளங்கப்போகிறது. எனவே Alumni - 2012 என்றப் பெயர் பொருத்தம் அற்றதாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.  நம் கல்லூரிக் காலத்தில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிக்கைப் பெயரான வானவில் என்றப பெயரை முன்மொழிகிறேன். வேறு பெயர் ஏதேனும் உங்கள் 
மனத்தில் இருந்தால் சொல்லவும்.  வாக்கினை 10 செப்டெம்பர்  2012 க்குள் செலுத்தவும்.


No comments: